Aug 11, 2010

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி - வீடியோ தொகுப்பு 4

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி சம்பந்தமாக நம் அதிரை நிருபரில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி                               - வீடியோ தொகுப்பு 1, வீடியோ தொகுப்பு 2 &  வீடியோ தொகுப்பு 3  சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டோம்.

தொடர்ச்சியாக "MEDICINE CAREER" சம்பந்தமாக Dr. M.I. Sayed Mohamed Buhari M.E.,Ph.D. அவர்களின் மிக அற்புதமான வழிகாட்டி செற்பொழிவு விடியோ தொகுப்பை இங்கு வெளியிடுவதில் மிக மகிழ்ச்சி அடைகிறோம். நிச்சயம் இது நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

 

 
தயவு செய்து இந்த வீடியோக்களை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்துங்கள், முடிந்தால் இதை தரவிரக்கம் செய்து உங்கள் வீடுகளுக்கு அனுப்பிவையுங்கள்..

சமூக நோக்கத்துடன் இந்த பயனுள்ள செற்பொழிவை நமக்கு தந்த சகோதரர் Dr. M.I. Sayed Mohamed Buhari M.E.,Ph.D. அவர்களுக்கு மிக்க நன்றி. அவர்களுக்காக நாம் துஆ செய்வோம்.

தகவல்: முதுவை ஹிதாயத்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More