Aug 8, 2010

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி - வீடியோ தொகுப்பு 2

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி சம்பந்தமாக நம் அதிரை நிருபரில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி - வீடியோ தொகுப்பு 1                               சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டோம்.

தொடர்ச்சியாக "ENGINEERING CAREER" சம்பந்தமாக Dr. M.I. Sayed Mohamed Buhari M.E.,Ph.D. அவர்களின் மிக அற்புதமான வழிகாட்டி செற்பொழிவு விடியோ தொகுப்பை இங்கு வெளியிடுவதில் மிக மகிழ்ச்சி அடைகிறோம். நிச்சயம் இது நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.










தயவு செய்து இந்த வீடியோக்களை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்துங்கள், முடிந்தால் இதை தரவிரக்கம் செய்து உங்கள் வீடுகளுக்கு அனுப்பிவையுங்கள்..


சமூக நோக்கத்துடன் இந்த பயனுள்ள செற்பொழிவை நமக்கு தந்த சகோதரர் Dr. M.I. Sayed Mohamed Buhari M.E.,Ph.D. அவர்களுக்கு மிக்க நன்றி. அவர்களுக்காக நாம் துஆ செய்வோம்.

தகவல்: முதுவை ஹிதாயத்

1 comments:

மற்றுமொரும் முத்தாய்ப்பான அதோடு தெளிவான விளக்கம், கண்டிப்பாக மாணவ சமுதாயம் மட்டுமல்ல நமக்கும் இருக்கிறது இதிலே வழிகாட்டி, அதான் படிச்சுட்டோமே / வேலையிலதான் குந்தியாச்சேன்னு மல்லுகட்டாம இன்னும் மேலே careerஐ எப்படி மேல் எடுத்துச் செல்லலாம் என்பதை கோடிட்டு அழகாக சொல்லியிருக்கிறார்.

நான் இங்கே முதலில் சேர்ந்ததோ ஒரு வேளை, ஆர்வம் ஒருகாரணம் அதோடு, சூழ்நிலையின் ஒத்துழைப்பு எனக்கு சாதகமாக இருந்ததால் அங்கே ஒரு கால் இங்கே ஒரு கால் என்றில்லாமல் எல்லாமே நம் வசம் என்ற சூழலுக்கு தயார் செய்ய முடிந்தது.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More