Nov 25, 2010

ஆச்சர்யப்பட வைக்கும் ஹஜ் புகைப்படங்கள்

இந்த வருட ஹஜ் புகைப்படங்கள் அதிரைநிருபரில் பதியப்பட்டுவருகிறது, இதன் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்த ஆச்சர்யப்பட வைக்கும் ஹஜ் புகைப்படங்கள் இங்கு உங்கள் அனைவரின் பார்வைக்கு தருகிறோம்.

1953 வருடம், ஜூலை மாதம் NATIONAL GEOGRAPHIC MAGAZINE என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள். ஸுப்ஹானல்லாஹ் வசதி வாய்ப்புகள் இல்லாத அன்றைய காலத்தில் மக்கள் எவ்வளவு சிரமப்பட்டு தங்களின் இறுதி கடைமையை நிறைவேற்றியிருப்பார்கள் என்று நம்மால் இந்த புகைப்படங்களைப் பார்த்து உணரமுடிகிறது.


 நன்றி: அப்துல்மாலிக்

-- அதிரைநிருபர் குழு

3 comments:

அரிய நிழற்படங்கள் ! அல்லாஹ் அக்பர் !

வியக்க வைக்கும் சூழல் 60 வருடங்களுக்கு முன்னர் என்றால் அதற்கு முன்னர் இருந்த காலத்தை நினைத்தும் பார்க்க வேண்டும்.

காணுதற்கரிய புகைப்படங்களை பதிந்த சகோ. மலிக் அவர்களுக்கு நன்றி.

(அலாவுதீன் & அ.நி.: இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா புத்தி வருது. "கடன்" தொடர் எங்கேப்பா? strike when it is hot என்பதுபோல் தொய்வில்லாமல் தொடர்ந்து சொன்னாத்தான் எனக்கெல்லாம் உறைக்கும். இல்லேனா, நகையை வைக்கச்சொல்லும். யால்லா யால்லா தொடரைப் போடுங்கப்பா, 2 வாரமாச்சு)

//(அலாவுதீன் & அ.நி.: இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா புத்தி வருது. "கடன்" தொடர் எங்கேப்பா? strike when it is hot என்பதுபோல் தொய்வில்லாமல் தொடர்ந்து சொன்னாத்தான் எனக்கெல்லாம் உறைக்கும். இல்லேனா, நகையை வைக்கச்சொல்லும். யால்லா யால்லா தொடரைப் போடுங்கப்பா, 2 வாரமாச்சு) //

கவிக் காக்கா: "கடன் வாங்கலாம் வாங்க" வங்கி மேளாலருக்கு நிறைய விண்ணபங்களும் கோரிக்கைகளும் குவிந்திருக்கலாம் அதனையொட்டி வேலைப் பளுவும் காரணமாக இருக்கலாம்... இன்றைக்கு கவுண்டர் ஒப்பன் செய்திடலாமே..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More