Nov 28, 2010

அற்புதமான ஹஜ் புகைப்படங்கள்

இந்த வருட ஹஜ் புகைப்படங்கள் அதிரைநிருபரில் பதியப்பட்டுவருகிறது, இதன் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்த ஆச்சர்யப்பட வைக்கும் ஹஜ் புகைப்படங்கள் இங்கு உங்கள் அனைவரின் பார்வைக்கு மீண்டும் தருகிறோம்.
நன்றி: மு செ மு நெய்னா முகம்மது

-- அதிரைநிருபர் குழு

3 comments:

MSM(n): அற்புதமான கண்களை விரியவைக்கும் அதோடு சிந்திக்க வைத்த நிஜங்களின் வண்ண நிழல் படங்களின் பிரமாண்டம் அருமை - பகிர்ந்தமைக்கு நன்றி !

இத்தனை சிறப்பான காட்சிகளை காணத் தந்த
MSMக்கு நன்றி.

இறுதி இரண்டு புகைப்படங்கள் அருமை, இப்புகைப்படங்களை நம்முடன் பகிர்ந்துக்கொண்ட அன்பு சகோதரர் நெய்னா முகம்மதுக்கு மிக்க நன்றி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More