Welcome to our website. Neque porro quisquam est qui dolorem ipsum dolor.

Lorem ipsum eu usu assum liberavisse, ut munere praesent complectitur mea. Sit an option maiorum principes. Ne per probo magna idque, est veniam exerci appareat no. Sit at amet propriae intellegebat, natum iusto forensibus duo ut. Pro hinc aperiri fabulas ut, probo tractatos euripidis an vis, ignota oblique.

Ad ius munere soluta deterruisset, quot veri id vim, te vel bonorum ornatus persequeris. Maecenas ornare tortor. Donec sed tellus eget sapien fringilla nonummy. Mauris a ante. Suspendisse quam sem, consequat at, commodo vitae, feugiat in, nunc. Morbi imperdiet augue quis tellus.




Sep 30, 2010

டாக்டர். அப்துல்லாஹ் அவர்களின் ஆஸ்திரேலியா நிகழ்ச்சிகள்.

வெளிநாட்டு வாழ் நம் மக்களின் கோரிக்கையை ஏற்று டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக  அக்டோபர் 3, 2010 முதல் அக்டோபர் 9, 2010 வரை  ஆஸ்திரேலியாவுக்கு வரும் பேராசிரியர்  அவர்கள் பல இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு சிறப்பு சொற்பொழிவுகள் நிகழ்த்த உள்ளார்கள்.நிகழ்ச்சி பற்றி மேலும் அறிந்துக்கொள்ள கீழே தரப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று தெரிந்துக்கொள்ளுங்கள்.http://www.tamsonline.org.au/?p=143ALMAஇச்செய்தியை உங்களுக்கு தெரிந்த ஆஸ்திரேலியா முஸ்லீம் சகோதரர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு  சிறப்பிக்க வேண்டுகிறோம்.தகவல்: ஹாலித்                 சிட்னி, ஆஸ்திரேலி...

யதார்த்த மயக்கம்!

படுப் பதுவோ...போர்த் துவதோ...கண் ணடைப்பதுவோஅல்ல உறக்கம்,நடந் ததுவும்...நடப் பதுவும்...நடக்க இருப்பதுவும்- எனநர்த்தனமாடும்மனச்சலனங்கள் ஓய்வதே...உறக்கம்!திறந்த கண்களும்...பறந்த பார்வையும்...உறத்த நோக்கும்அல்ல விழிப்பு,பிறர் வலி உணர்தலும்...உணர்ந்து நீக்கலும்...நீக்கி இருத்தலுமேவிழிப்பு!காண்பதும்...கேட்பதும்...நுகர்தலும்...மூச் சிழுத்து விடுவதும்அல்ல வாழ்க்கை,நினைப்பதும்...செய்வதும்...செய்ததை உலகம்நினைத் திருக்கச் செய்வதுமேவாழ்க்கை!உயிர் கழிதலும்...உணர் வழிதலும்...மெய் வீழ்தலும்...அல்ல மரணம்,உயிர்களுக்கு உதவாமல்...இல்லாம லிருத்தல்போல்...இருப்பதே...மரணம்!தெரியாதவை தெரிதலும்...புரியாதவை புரிதலும்...விளங்காதவை விளங்கலும்...அல்ல ஞானம்,தெரிந்ததை தெரிவித்தலும்...புரிந்ததை...

Sep 28, 2010

அதிரையின் அசத்தல் மொழி

<> <>நெத்திரை   தூக்கம்வெலங்கலே      புரியவில்லைதேதண்ணி   தேநீர்வர்ரவோ / வர்றாக வருகின்றார்வாபுச்சி  / வாபுச்சாதந்தையின் அம்மாஉச்சி உறுமநேரம்பகல் 12  மணிமாலை மகதி நேரம்மகரிப் நேரம்செரவடி /சடபுடம்தொந்தரவுகூளம்குப்பைகள்எறச்சி ஆனம்ஆட்டுக்கறி குழம்புஈக்கிதுஇருக்கிறதுகலரி சாப்பாடுகல்யாண விருந்துபவலுபகல்  யாஹ்வம்நினைவு பசியாறுதல்காலை உணவுஅளிமாலுஅலமாரிஉம்மம்மாதாயின் அம்மா பச்சை பாலவன்சிறு வயது பிள்ளைபுளியாணம் ரசம்களிச்சல்லே  போவான்ஒரு வகை நோய்( lose motion )காலம் காத்தாலேகாலையில்வெரசா வாஉடனே வாஇம்புட்டும்இவ்வளவும் சின்னத்சுன்னத்நபுசு மனசுநசிபூவிதிகொறைகுற்றம்...

Sep 27, 2010

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை                           எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,மீண்டும்...

எங்கே செல்கிறது இந்த பாதை? - பகுதி 4

நம் அதிரைநிருபர் மற்றும் பல அதிரை வலைப்பூக்களில் சில நாட்களுக்கும் முன்னர் வெளியான பிச்சைக்காரர்களின் அட்டகாசம் மற்றும் நாம் செய்யும் தர்மங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இரு வேறு கட்டுரைகள் வெளியாகி நம் அனைவரையும் சிந்திக்க தூண்டியது. இக் கட்டுரைகள் ஜக்காத், மற்றும் தர்மம் சம்பத்தப்பட்டது என்பதால், அந்த இரண்டு கட்டுரையையும் இங்கு மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளேன்.அல்லாஹ்வின் உதவியால் இவ்வருடம் ரமளான் மாதத்தில் நம்மால் முடிந்தவரை நன்மைகள் பல செய்துள்ளோம், அவைகளில் மிக முக்கியமானது ஜக்காத், தர்மங்கள் மற்றும் பித்ரா. அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி சிலர் தனிப்பட்டமுறையிலும், வேறு சிலர் விரும்பிய அமைப்புகள் உதவியோடு ஜக்காத்தை வசூலித்து அதை தேவையுடையவர்களுக்கு...

Sep 26, 2010

ஒரு அதிரைவாசியின் அந்த நாள் நினைவுகள்....

அது ஆச்சி கிட்டத்தட்ட 25 வருசம்,.புளியங்காஅடிக்கிறது,மாங்கா அடிக்கிறது ரொம்ப அலாதியான விருப்பம்,சந்தோசம்னும் சொல்லலாம்.ஆளுக்கு ஒரு சைக்கிள் வச்சிருப்போம்.காலைல சரியா 6 மணிகெல்லாம் நாலஞ்சு பேரா சைக்கிளை எடுத்துக்கிட்டு வெள்ளக்குளம் போவோம்.போகும் போது பந்தயம் வப்போம் யாரு வேகமா வண்டி(சைக்கிள்)ஓட்ரதுன்னு.வெள்ளக்குளம் அடஞ்சதும் கொண்டுப்போன மாத்து துணிகள ஒரு மேடுவாகு பாத்து வச்சிட்டு,கோவளம்மாதிரி வேட்டிய மடிச்சுக்கட்டி தொபுக்குனு தண்னீள பாய்வோம்.ஏற்கனவே குளிச்சிக்கிட்டு இருக்குற பிரண்ட்ஸ் செல்லாம்,ஓ,ஓன்னு சத்தம் போடுவாங்க!பெரிசுங்களெல்லாம் வாய்க்கு வந்த படி யேசுங்க!தொபுக்குனு பாயம் போது குடலுக்குள்ளெ குளுவும்(குளிரும்)பாருங்க!ஆஹா!அப்ப தண்ணியெல்லர்மேலயும்...

Sep 25, 2010

சுற்றும் தலையே சும்மாயிருந்திடு

மல்லுக் கட்டும் தமிழே !மல்லாக்க படுத்து யோசிக்கிறேன்.எனக்கென்று ஒரு கணினிஅதிலிருந்ததோ ஆங்கிலம்நான் படித்த கல்வியோபுத்தகமும் கையேடுகளும் தமிழ்வழியே !தவித்திருந்தேன் தாகமெடுத்திருந்தேன்தட்டிக் கொடுக்க யாருமில்லையேன்னுதேனீ "உமர் தம்பி" கண்டெடுத்தார்கள்ஆத்திச்சூடியை ஆங்கிலத்தில் தட்டெழுதஅன்றே தந்தார்கள் இதனைஆனந்தமும் ஆச்சர்யமும் அசத்தியதுமனசு சொன்னதையெல்லாம் தட்டினேன்அன்றிலிருந்து இன்று வரையிலும்...சுற்றும் தலையே சும்மாயிருந்திடுசுற்றம் என்னோடு இருக்கிறார்கள்....நிற்க !ஏனிந்த மேதாவிப் பேத்தலென்று கை ஓங்கிவிடாதீர்கள்.கணினி பழுதுபார்க்கும் அல்லது புதிய வியாபார சேவைகள் செய்யும் நம்மக்களிடம் காணும் சில / கண்ட நிகழ்வுகளை ஞாபகப்படுத்திப் பார்க்கலாம்னு...

Sep 24, 2010

ஊரில் மழையாமே?!

மற்றொரு மழை நாளில்...மடித்துக் கட்டிய லுங்கியும்மடக்குக் குடையுமாய்தெருவில் நடந்த தினங்கள்...கச்சலில் கட்டிய புத்தக மூட்டையும்.. "அடை மழை காரணமாகபள்ளி இன்று விடுமுறை"யென- தேனாய் இனித்தகரும்பலகையும்...சற்றே ஓய்ந்தமழை வரைந்தவானவில்லும்...சுல்லென்ற ஈர வெயிலும்...மோதிரக்கல் தும்பியும்...கருவேலும் புளிய மரமும்சேமித்த மழையும் கிளையை இழுக்கசட்டென கொட்டிநனைந்த உடையும்...க்ஷைத்தானுக்கு கல் எறிந்த பின்சுப்ஹுத் தொழஜன்னல் தட்டிய நண்பனும்...வரப்பு வழியும் பல்ல குளமும்வேட்டி அவிழ்த்துஉடம்பு தேய்க்கையில்சட்டென தெரிந்தநண்பனில் ???? ...மழையில் நனைந்த"இன்று இப்படம் கடைசி"யும்...கன்னி வைத்து காதிருந்தஉப்பளங்களும்...பள்ளியில் போட்ட குட்டை போலகால்களை இழுத்து நடந்ததற்காலிக...

பாபர் மஸ்ஜித் பிரச்சினை உருவான விதம்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வரவிருக்கும் இந்த சூழ்நிலையில், நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும்  மக்கள் அனைவரும் பொருமையாக இருந்து அமைதி காக்க வேண்டும் என்று பல அறிக்கைகள் நம் சமுதாய இயக்கங்கங்களிடமிருந்து  வந்தவண்ணமுள்ளது. பாபர் மஸ்ஜித் பிரச்சினை உருவான விதம் என்ற தலைப்பில் TNTJ இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த உண்மை அறியும் செய்தியை உங்கள் அனைவரிடம் பகிர்ந்துக்கொள்கிறோம்.  நாம் அனைவரும் அறிந்துக்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தகவல்.--அதிரைநிருபர் குழு“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர்...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More