Sep 22, 2010

இதை படிங்க முதல்ல !

சமரசம் இதழின் சிறுகதைப் போட்டியில் 3ம் பரிசு பெற்ற இந்த அற்புதமான சிறுகதையை படித்துப்பாருங்கள்.  சிந்திக்க வைக்கும் நல்ல ஆக்கம் தந்த சகோதரர் வி. எஸ். முஸம்மில் அவர்களுக்கும், சமரசம் இதழ் குழுவுக்கும் மிக்க நன்றி.





மேலே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்து, தரவிறக்கம் செய்து  படித்துப்பாருங்கள்.

தகவல்: முகம்மது ஸாலிஹ்.
நன்றி: சமரசம்

7 comments:

அருமை...பல வரிகளை படிக்கும் போது....முடிகள் எழுந்து நிற்க்கும் & கண்களில் நீர் சொறியும் அள்விற்க்கு உணர்ச்சிகள் நிரம்பிய சிறுகதை...இதை நமது ஊரில் நோட்டீசாக அச்சடித்து வெளியிடலாமே

சிலரின் எழுத்துக்கள் கட்டிப்போடும் சக்திஉடையது..இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமையா? சகோதரர் V.S. MUZZAMMIL....நீங்கள் எழுதியிருப்பது சமுதாயத்தின் அத்தனை கண்களும் பார்க்கவேண்டிய கதை..இல்லை ..உண்மை.

Excellent !

காலாத்தின் சீரழிவா, இல்லை அதற்காக விர்த்திருக்கும் வடிகால இவ்வகை சிந்தனையோட்டத்திற்கும் "அப்படியான குறுஞ்செய்தித் தொடர்புகள்"மட்டுமா ? பெண்மக்களை போற்றிப் பாதுகாக்கிறோம் என்று அசந்து விடக்கூடாது அவர்களுக்குரிய மார்ர்கம் சார்ந்த கல்வியிலும் ஆழ்ந்திருக்க வைக்க வேண்டும்.

சின்ன வயசு சறுக்கல்கள் இந்தச் சின்ன வயது சகோதரர் நமக்கு உணர்த்தியிருக்கிரார்.. நிஜமே !

தம்பி சாலிஹ், இவரை கண்டெடுத்து இங்கே பதிந்தமைக்கு நன்றி.

"காத்தில் சீரழைவா, இல்லை அதற்காக விரித்திருக்கும் வடிகாலா" இதுதாங்க நான் சொல்ல வந்தது ஆனா "கா"ல்லை போட்டுட்டேன், கொம்பை சீவிட்டேன், பெருந்தகைகள் சரியா வாசிச்சுடுங்களேன் :>

உண்மைச் சம்பவம் தரும் உணர்வைத் தந்த எழுத்து திறன் பரிசு பெற தகுந்ததே. அல்லாஹ் காப்பாத்தணும் என்று மனம் அனிச்சையாகவே சொன்னது.

அல்லாஹ் காப்பாத்தினான். அல்லாஹ காப்பாத்தணும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.இது கதையா?பாடம்ன்னு சொல்லனும்.முதல் வரி படிக்கும் போதே திக்,திக்,திக்,இனம்புரியாத ஒருவேதனை ,இதயத்தில் ஒருவலி .சபிர்காக்கா எழுதியதுபோல் அல்லாஹ் காப்பாத்தமாட்டானா? ஆதாங்கம்.திடீரென ஒரு திருப்பமாய் மடித்துவைத்திருந்த அந்த கடிதம் அவளின் வாழ்வை நிமிர்திவிட்டதுபோல் என்னையும் நிமிரச்செய்தது.அப்பாடா !!! நிம்மதிபெருமூச்சு.அல்லாஹ் காப்பாத்திவிட்டான்.காப்பற்றுவான் என்றும் இன்ஷா அல்லாஹ்.இதுபோல் நிறைய ஆக்கத்திற்கு ஊக்கம் தரனும்.மிசச்சிறந்த கதை.

அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More